★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Saturday, July 30, 2011

தமிழக முன்னாள் டிஜிபி பொன் பரமகுரு









சென்னை தியாகராய நகரைச் சேர்ந்தவர் பொன் பரமகுரு. இவர், 1949-ம் ஆண்டில் தமிழக காவல் துறையில், தனது 22 வயதில் டிஎஸ்பியாகப் பணிக்கு சேர்ந்தார். டிஜிபியாகப் பணிபுரிந்து வந்த இவர், 1984-ல் ஓய்வு பெற்றவர்.
இவர் 1978-ல் “மக்கள் காவலர் மாமணி’ விருதும், 1981-ல் கிருபானந்த வாரியரால் ஆன்மிக காவலர் விருதும், 1987-ல் “இலக்கிய மாமணி’ இலக்கியத்தில் மிகவும் ஆர்வமுள்ள இவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். காவல்துறை குறித்த புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
75 நாடகங்கள் அடங்கிய 7 நூல்கள், பல்பொருள் கட்டுரை அடங்கிய 11 நூல்கள், 200 கதைகள் அடங்கிய 6 நூல்கள், 85 உண்மை குற்றங்கள் அடங்கிய 5 நூல்களை எழுதியுள்ளார்விருதும், 1997-ல் “தமிழ் அன்னை விருதும்’ பெற்றுள்ளார். இவர், காவல்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்கு குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றவர்.
சென்னை, பிப். 9,2007 டிஜிபி பொன் பரமகுரு (83) மாரடைப்பால் காலமானார்.