மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் பிறந்த நாள் விழா
மறத்தமிழர் சேனையின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா நமது அமைப்பின் மூலம் வெகுவிமரிசையாக கொண்டாடப் படுகிறது. பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்.
நமது தோழமை போற்றக் கூடிய நண்பர்கள் ஒட்டிய சுவரொட்டிகள்