★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Tuesday, November 8, 2011

தேவரினப் பாதுகாப்பு பேரவை திருமண விழா

 சமூக நீதிக் காவலரும், தேவரினப் பாதுகாப்பு பேரவை நிறுவனரும் ஆகிய அய்யா செ.கதிரேசன் அவர்களின் மகன் க.அருண்மொழித்தேவன் - கி.ராஜவினோதா ஆகியோர்களின் திருமண விழா மதுரை மாவட்டம், மேலூர் மூவேந்தர் பண்பாட்டுக் கழக திருமண மகாலில் 07-11-11 அன்று காலை 10-00  மணியளவில் முன்னாள் மத்திய, மாநில அமைச்சர் சு.திருநாவுக்கரசு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மணமக்களுக்கு தேவரினப் பாதுகாப்பு பேரவை பொதுச்செயலாளர் சிவ.கலைமணி, தேவர் பேரவை பொலிட்பீரோ உறுப்பினர் தி.அரப்பா, முன்னாள் மத்திய, மாநில அமைச்சர் சு.திருநாவுக்கரசர், சுப்பு, மறத்தமிழர் சேனை மதுரை மாவட்ட செயலாளர் மு.முத்துக்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.


மணமக்களுக்கு  மறத்தமிழர் சேனை பரமக்குடி நகர் செயலாளர் அ.அருண்தேவன்,  மதுரை மாவட்ட செயலாளர் மு.முத்துக்குமார், மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், அகமுடையார் அரண் ஒருங்கிணைப்பாளர் சோ.பாலமுருகன்  ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

மணமக்களை வாழ்த்தி  மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் சிறப்புரை நிகழ்த்தினார். உடன் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் டாக்டர்.ந.சேதுராமன், தமிழ்நாடு தேவர் பேரவை நிறுவனர் டாக்டர்.எஸ்.ராமகிருஷ்ணன், தேசிய பார்வர்ட் பிளாக் தலைவர் ந.பசும்பொன்பாண்டியன்  ஆகியோர் உள்ளனர்.

மணமக்களை வாழ்த்தி  மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் சிறப்புரை நிகழ்த்துகிறார்.