மறத்தமிழர் சேனை, அகில இந்திய பார்வர்ட் பிளாக், மூவேந்தர் முன்னணி கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், தேசிய மறுமலர்ச்சி இயக்கம், நேதாஜி சுபாஷ் சேனை, தீ அமைப்பு ஆகியவைகள் இணைந்து சட்டமன்ற பொதுத்தேர்தலில் தனித்து களமிறங்க பார்வர்ட் பிளாக் கட்சியின் சிங்கம் சின்னத்தோடு 'சிங்க கூட்டணி' அமைத்தது.
சிங்க கூட்டணியின் சார்பில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் தேசிய மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவர் மு.செந்தூர் பாண்டியன் அவர்கள் போட்டியிடுகிறார். அதனை முன்னிட்டு கடந்த 29-04.2016 அன்று நண்பகல் 1.45 மணியளவில் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்திருக்கும் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மறத்தமிழர் சேனை, தேசிய மறுமலர்ச்சி இயக்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு ஊர்வலமாக வந்து இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர்