வீரமிகு தேவரினமே நீ விழித்தெழும் காலம் வந்துவிட்டது.அமைதியின் பெயரால் இன்னும் எத்தனை ஆண்டுகள் நாம் இமை மூடிக்கிடக்க வேண்டும்?
அடித்திடச் சீறுகின்ற ஆற்றலின் வர்க்கம் நீ!
உன் துடித்திடும் தோள்கள் எங்கே?
வெடித்திடும் வெற்றி முழக்கமெங்கே?
சரித்திரம் சுழழும் போதும், சமுத்திரம் குமுறும் போதும்
பொறுத்தவன் பொங்கியெழும் போதும்,
புயல் காற்று சீறும் போதும்,
எரிமலை வெடிக்கும் போதும், இனமானம் சிதறும் போதும்
எதிர்த்தவன் வென்றதில்லை,
எவரும் இதை மறுப்பதில்லை;
பாண்டியனின் பங்காளி நீ! சோழனின் சொந்தம் நீ! சேரனின் சந்ததி நீ! மூவேந்தர், முக்கொடி, முத்தமிழ் என மும்முரசார்த்து, செங்கோலோச்சிச் செழுங்கலை வளர்த்து. அறநெறி வழுவா அரசர்களும், நடுநிலை பிறவா நாயகர்களும், கொள்கையிற் சிறந்த கோமான்களும், நானிலம் போற்ற நாடாண்ட நங்கையர் திலகங்களும், அடிமையிருள் நீக்கப் பாடுபட்ட அடலேறுகளும், விடுதலைப்பண்பாடி வீறுகொண்டெழுந்த வீராமணிகளும் தோன்றிய