★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Saturday, September 24, 2011

செ.கதிரேசன் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் விழா

தேவரினப் போராளி  செ.கதிரேசன் அவர்களின்  மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் விழா கடந்த செப்-22 அன்று மதுரை யானைமலை ஒத்தக்கடை SS.மகாலில் நடைபெற்றது.

Tuesday, September 6, 2011

தேவரினம் தேவையில்லை - மறத்தமிழர் சேனை

  மறத்தமிழர் சேனை (maraththamizhar senai) இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் தேவரினம் தேவையில்லை  என்கிற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


மறத்தமிழர் சேனை -யின் மனிதநேய பணி

                    புதுக்கோட்டை மாவட்ட மறத்தமிழர் சேனை இயக்கத்தின் சார்பில், 12.08.2011 வெள்ளிக்கிழமை அன்று மதுரை பிரதான சாலை மாவூர் விலக்கில்  சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நீர்மோர்-தண்ணீர்  பந்தல் அமைக்கப்பட்டது. 
                       மாநில துணைப்பொதுச்செயலாளர் S.M.S.திருப்பதி தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் கா.ராசு (எ) முருகப்பன் முன்னிலையில் அடுகப்பட்டி V.பழனிச்சாமி அவர்கள் மற்றும் மணிக்காளை அவர்கள்  திறந்து வைத்தார்கள்.