கொடியிலே
இடம்பெற்றுள்ள சிவப்பு நிறம் நம் முன்னோர்களின் தியாகத்தையும், போரினால் இழந்த
குருதியையும் நினைவு படுத்தும். மனிதன் உடலில்
இருந்து வெளியேறும்
இரத்தம் கீழ்நோக்கி மண்ணிலே விழுகின்றன என்பதால்
கொடியின் கீழ்ப்பகுதி சிவப்பு நிறத்தில் உள்ளது. மஞ்சள் நிறம் குருதி
இழந்து நாம் அடையும் வெற்றியை
குறிக்கும். வெற்றி க்கான , மங்களகரமான நிறம்
மஞ்சள் , நாம் அடைந்த வெற்றியின் பயனாக ஏற்றப்படும் கொடியானது மேல்நோக்கியே ஏற்றப்படும். ஆகவே கொடியின் மேல்பகுதி
மஞ்சள் நிறத்தில் உள்ளது. நடுவில்
அமைக்கப்பட்டுள்ள வில், அம்பு, புலி மூவேந்தர்களையும், மூவேந்தர்களின்
வழித்தோன்றல் நாம் என்பதையும் நினைவு படுத்தும்
வகையிலே நமது கொடி அமைக்கப்பெற்றது.
மூவேந்தர்களாகவும் , மூவேந்தர்களின் படை மரபினர்களாகவும் வாழ்ந்த நம் முன்னோர்கள் போரும் , போர் நிமித்தமான வாழ்வுமாக இந்த உலகிலே நடமாடியவர்கள். அவர்கள் எந்த நிழையிலும் உலவுத்தொழிலை செய்தவர்கள் அல்ல. எனவேதான் நம் கொடியில் பச்சை நிறம் இடம்பெறவில்லை. மறத்தமிழர் சேனை கொடிக்கான விளக்கம் இதுவே, இந்த பதிவை வாசித்த, நேசித்த, துவேசித்த உங்கள் அனைவருக்கும் எங்களின் நன்றிகள் என்றென்றும் உரித்தாகட்டும்.