★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Saturday, September 24, 2011

செ.கதிரேசன் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் விழா

தேவரினப் போராளி  செ.கதிரேசன் அவர்களின்  மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் விழா கடந்த செப்-22 அன்று மதுரை யானைமலை ஒத்தக்கடை SS.மகாலில் நடைபெற்றது.

Tuesday, September 6, 2011

தேவரினம் தேவையில்லை - மறத்தமிழர் சேனை

  மறத்தமிழர் சேனை (maraththamizhar senai) இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் தேவரினம் தேவையில்லை  என்கிற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


மறத்தமிழர் சேனை -யின் மனிதநேய பணி

                    புதுக்கோட்டை மாவட்ட மறத்தமிழர் சேனை இயக்கத்தின் சார்பில், 12.08.2011 வெள்ளிக்கிழமை அன்று மதுரை பிரதான சாலை மாவூர் விலக்கில்  சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நீர்மோர்-தண்ணீர்  பந்தல் அமைக்கப்பட்டது. 
                       மாநில துணைப்பொதுச்செயலாளர் S.M.S.திருப்பதி தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் கா.ராசு (எ) முருகப்பன் முன்னிலையில் அடுகப்பட்டி V.பழனிச்சாமி அவர்கள் மற்றும் மணிக்காளை அவர்கள்  திறந்து வைத்தார்கள்.


Thursday, August 25, 2011

வேங்கைகள் வீரவணக்க நாள் பேரணி-பொதுக்கூட்டம்

1957 ம் வருடம் கீழத்தூவல் ( keezhaththooval ) மண்ணில் காமராஜ் நாடாரின் வழிகாட்டுதலின்படி கண்ணைக்கட்டி, கைகளைக்கட்டி சுட்டுக்கொல்லப்பட்ட கீழத்தூவல் வேங்கைகள் ஐவருக்கு  வீரவணக்க நாள் பேரணி-பொதுக்கூட்டம் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் தலைமையில் நடைபெற உள்ளது.

செப்-14 மாலை 4 .00 மணியளவில் நடைபெறுகின்ற பேரணியிலும், மாலை 6.00 மணியளவில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டத்திலும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் P.V.கதிரவன் அவர்கள், திரைப்பட நடிகர் கருணாஸ் அவர்கள், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள், பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன்ஜி அவர்கள், தமிழ்நாடு தேவர் இளைஞர் பேரவை தலைவர் எஸ்.ஆர்.தேவர் அவர்கள்,  தமிழ்நாடு தேவர் பார்வர்டு பிளாக் தலைவர் இரா.ஜெயச்சந்திர தேவர் அவர்கள், தேவர் தேசிய பேரவை தலைவர் K.C.திருமாறன் அவர்கள்,வீரகுல அமரன் இயக்க தலைவர் கி.இரா.முருகன் அவர்கள், முக்குலத்தோர் எழுச்சி கழகம் தலைவர் V.K.கவிக்குமார் அவர்கள், வீரத்தமிழர் முன்னணி தலைவர் மு.இரா. சிறுவயல் ரமேஷ் அவர்கள், கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்கள்.

Saturday, August 20, 2011

மறத்தமிழர் சேனை



வாழ்க தேவரினம்!
வளர்க நம் தேவர் சமுதாய வீரமக்கள்!.

மணிடமண்டபம் கட்டும் மறத்தமிழர் சேனை... தடுக்கப்புறப்படும் தலித் அமைப்புகள்! உச்சகட்ட டென்ஷனில் முதுகுளத்தூர்

தமிழ்நாட்டு அரசியல், சமூக வரலாற்றில் 1957-ல் நடந்த முதுகுளத்தூர் சாதிக் கலவரம் முக்கியமானதாகும். இம்மானுவேல் சேகரனின் கொலையைத் தொடர்ந்து நடந்த அந்தக் கலவரத்தை அடக்க காங்கிரஸ் அரசு பல வழிகளில் முயன்றது.

அதன் ஒரு கட்டமாக, கொலையாளிகளைத் தேடி நாலாபுறமும் போலீஸ் படைகள் புகுந்து புறப்பட்டன. 1957, செப்டம்பர் 14&ம் நாள் முதுகுளத்தூர் அருகே உள் கீழத்தூவல் கிராமத்திற்குள் புகுந்த போலீஸார், தவசியாண்டித் தேவர், ஜெனநாத தேவர், முத்துமணித் தேவர், சித்திரவேல் தேவர், சிவமணித் தேவர் என்ற ஐந்து இளைஞர்களை அந்த ஊர் கண்மாய்க்குள் அழைத்துச் சென்று அவர்களின் கண்களைக் கட்டி கருவேல மரத்தில் கட்டி வைத்து சுட்டுக் கொன்றார்கள்.

இளவட்டக்கல்


இளவட்டக்கல்
இது ஒரு திறன் சோதிக்கும் விளையாட்டாகும். மறவர் இனத்தவர் மணவினை கொள்வதற்கு
இவ்விளையாட்டைப் பயன்படுத்துவர். முறைப் பெண்ணினைத் திருமணம் செய்வதற்கும்
விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்வதற்கும் இத்திறன் சோதிக்கும் விளையாட்டு
தேர்வு நிலையாக உள்ளது. ஒரு பெண்ணினைப் பலரும் விரும்புவர். அப்போது பெண்ணின்
தந்தை’யார் இளவட்டக் கல்லினைத் துக்கி உயர நிறுத்துகிறாரோ? அவருக்கு என்
பெண்ணைத் தருவேன்’ என்று அறிவித்து விடுவார்.


விழாக்காலத்தில் ஊருக்குப் பொதுவான இடத்தில் இதற்கான போட்டி நடைபெறும்.
போட்டியில் கலந்து கொள்பவர் இளவட்டக் கல்லைத் துக்கித் தலைக்கு மேலே
பிடித்துக் கீழே போட வேண்டும். இவ்வாறு செய்தவர் வென்றவராகக் கருதப்படுவார்.
கிராமத்துப் பெரியவர் இதற்குப் பஞ்சாயத்துக்காரராக முன்னிற்பார். இவர் கூறும்
நடுநிலைத் தீர்ப்பே இறுதியானதாக இருக்கும். பண்டைக் காலத்திய மக்களுக்குக்
கையினால் பெரிய கல்லினைத் துக்குவதும் நகர்த்துவதும் வாழ்க்கையோடு சேர்ந்த
தேவையாய் இருந்தது. நாகரிக வளர்ச்சியில் அத்தேவை இல்லாமல் போகவே, அதுவே
உடல்திறன் காட்டும் விளையாட்டாக வளர்ந்தது.
மறவர் இனத்தவர் பணம், நகை போன்றவைகளை முதன்மையாக கருதுவது இல்லை. பெண்ணை
மணந்து கொள்கின்றவன் உடல்திறன் உடையவராக இருக்க வேண்டுமென்பதையே விரும்புவர்.
அவ்வடிப்படையில் இன்றளவும் அவர்களிடையே நிலை பெற்றிருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் மதுரை மாவட்டத்திலும் அதன் சுற்றுபுறங்களிலும் இவ்விளையாட்டு நிலவி வருகிறது.